தங்கலான் வெற்றிக்கு பிறகு விக்ரம் கூட்டாளியுடன் இணையும் பா.ரஞ்சித்.. படத்தின் டைட்டிலே வேற லெவலில் இருக்கு..!!

22-Aug-2024

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்...