அஜித்திற்கு உலகின் முதல் Formula E Themed SUV கார் பரிசு… AK-வின் ரேசிங் வெறிக்கு மகிந்திரா கொடுத்த கௌரவம்..!!

13-Mar-2026

பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் (AK) அவர்களுக்கு, மகிந்திரா நிறுவனம் தனது பிரத்யேக 'BE FORMULA E EDITION' காரைப் பரிசாக...