அடம் பிடித்த டைரக்டர்.. கந்தசாமி படம் ஃப்ளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்..!
10-Jun-2024
கந்தசாமி திரைப்படம் தோல்வியடைந்ததற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் தான் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்....






