சூரி பரோட்டா சாப்புட்ற காமெடி சீன் என்னோடது… சுசீந்தரன் அத எடுத்துகிட்டாரு- இயக்குனர் எழில் பகிர்ந்த தகவல்!

09-Jul-2024

இயக்குனர் எழில் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர்...