ஆடி கிருத்திகை.. மகன்களோடு திருவண்ணாமலையில் கிரிவலம்.. பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்..!
29-Jul-2024
நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்...






