மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது நம் வீட்டிற்கு வந்தது எப்படி…? 90 வருட பழமையான Dettol இன் வரலாறு தெரியுமா…?
02-Sep-2024
இன்றைய காலகட்டத்தில் அனைவர் வீட்டிலும் முதலுதவி பெட்டி இருக்கிறது. முதலுதவி பெட்டி என்றால் முதல் இடத்தில் இடம்பெறுவது Dettol தான்....






