கூலி படத்தை நான் ஓடிடியில் தான் பார்த்தேன்… அந்த படம் எப்படி இருந்தது? – ஓபனாக சொன்ன கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

17-Dec-2025

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியான போது மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது...