தீபாவளி வந்தாச்சு… பட்டாசு வெடிக்கும் போது கவினிக்க வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை…
30-அக்-2024
தீபாவளி வந்துவிட்டது. இப்போதே எல்லா பக்கமும் தீபாவளி கலை கட்டி விட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசுகள் இனிப்பு பலகாரங்கள்...