CM விஜய்

“பார்க்கத்தான் அமைதியா இருப்பார்… ஆனா செம்ம நரித்தனம்…” CM விஜய்யை கடுமையாக விமார்சித்த டி.டி.வி. தினகரன்… தமிழக அரசியலை உலுக்கும் புகார்…!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் விஜய் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும்,…

1 மாதம் ago

திமுகவுக்கு முதல்வர் விஜய் விட்ட பகிரங்க சவால்… ஓடப் போவது யார்?… சண்டை மன்றமாகும் தமிழக சட்டப்பேரவை…!

முதலமைச்சர் விஜய்யின் இந்த பதிலுரை சட்டப்பேரவையில் பெரும் எதிர்பார்ப்பையும், கடுமையான அரசியல் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. செப்டம்பர் 7, 2026 திங்கள்கிழமையன்று நடைபெறும் காவல் மற்றும் தீயணைப்புத் துறை…

2 மாதங்கள் ago

ஷாக்… சென்னைக்கு வெளிப்பக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்?… முதல்வர் விஜய்யின் ‘லெகசி’ பிளானை… மாற்றிய ஐ.நா அதிகாரி… அரசியலில் பரபரப்பு…!

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது காலத்தின் கட்டாயம் என்றும், தற்போதைய தலைமைச் செயலக வளாகம் கடும் இட நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் ஐ.நா. முன்னாள் அதிகாரி ஆர்.கண்ணன்…

2 மாதங்கள் ago

FLASH NEWS: “அமைச்சரவையில் இருந்து விலகுவோம்”…. திடீரென CM விஜய்யை சந்தித்த மாணிக்கம் தாகூர்… சில மணி நேரங்களில் பரபரப்பு திருப்பம்…!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, மக்களவை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையிலான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற…

2 மாதங்கள் ago

அடடே… CM விஜய் தொகுதியில் உருவாகும் 462 குடியிருப்புகள்… வீட்டு வசதி வாரியத்தின் அதிரடி ரூட்டில் கலக்கும் 20 திட்டங்கள்… அரசின் மாஸ் அறிவிப்புகள்…!

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் பொதுமக்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும்…

2 மாதங்கள் ago

CM விஜய் மருத்துவமனையில் தீடீர் விசிட்… பின்னணியில் வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று முன்தினம் திடீரென தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரோ என்ற…

2 மாதங்கள் ago

ஷாக்… எம்பிக்கள் எண்ணிக்கை விவகாரத்தில்… CM விஜய் அந்தர் பல்டி?… தவெக காரசார விளக்கம்… அரசியலில் பரபரப்பு…!

தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறையின் போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் உறுதி செய்ய வேண்டும் என…

2 மாதங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை மக்களுக்காக வேலை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.…

2 மாதங்கள் ago

BREAKING: சற்றுமுன் தவெகவில் இருந்து விலகினார்… CM விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…!

தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறக்கப்பட்டு பின்னர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அருண்குமார்,…

2 மாதங்கள் ago