கண்ணைக் கட்டும் கட்டுமானம்.. விஷ்ணு கோவில் புத்த தலமாக மாறிய வரலாறு.. உலகின் மிகப்பெரிய கோவில் அங்கோர்வாட் அதிசயங்கள்..
22-Feb-2024
உலகில் ஏழு அதிசயங்கள் உள்ளன என்று நாம் படித்தருப்போம். ஆனால் உலகின் 8-வது அதிசயமாக தற்போது திகழ்ந்து வருகிறது அங்கோர்வாட்...






