நான் முத்தக் காட்சி வேண்டான்னு தான் சொன்னேன், ஆனா அத சொல்லி டைரக்டர்ஸ் ஒத்துக்க வச்சிட்டாங்க.. மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்..!
14-Feb-2025
ஓ மை கடவுளே என்ற வெற்றி படத்தை இயக்கியவர் தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தன்னுடைய அடுத்த படைப்பாக டிராகன்...







