மூடிட்டு போ..! “இது உங்க அப்பன் வீட்டு ரயிலா..?” AC கோச்சில் சிகரெட் குடித்த இளம்பெண்… தட்டிக்கேட்ட சக பயணியை திட்டித்தீர்த்த பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

02-Feb-2026

ரயில் ஏசி பெட்டியில் தடையை மீறி சிகரெட் பிடித்த இளம்பெண், அதைத் தட்டிக்கேட்ட சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ...