அடடே, பார்த்துட்டே இருக்கலாம் போலையே… 6 வயதில் அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் சிறுமி… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் வீடியோ…!
25-Sep-2025
சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படும் நிலையில்...






