கமல் முதல் திருமாவளவன் வரை.. “வெற்றியின் வாசல் வரை சென்று சறுக்கிய டாப் 5 விஐபிக்கள்”… அந்த ‘திக் திக்’ நிமிடங்கள்..!!

23-Mar-2026

தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒவ்வொரு வாக்குக்கும் எவ்வளவு வலிமை உண்டு என்பதை உணர்த்தும் பல சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்கள்...