அப்பாவோடு கட்டுமான வேலைக்குச் சென்ற 15 வயது சிறுவன்… 2வது மாடியில் காத்திருந்த எமன்… தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!
15-Dec-2025
சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்...








