உச்சகட்ட அதிர்ச்சி… DJ சத்தத்தால் 14 வயது சிறுமி உயிரிழப்பு…. உ.பி.யில் நடந்த நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!

15-Dec-2025

தனது நண்பர்களுடன் ஆடி பாடி ஆனந்தமாக பொழுதை கழித்த திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுமி இன்று மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார்....