தமிழகத்தையே அதிர வைத்த ஒரே நாள் இரத்தம்…. தீபாவளி நாளில் அரங்கேறிய 11 படுகொலைகள்….. முதலமைச்சர் நாற்காலி என்ன சினிமா செட்டா?…. ‘ரீல்’ முதலமைச்சரை வெளுத்துவாங்கிய எடப்பாடி….!

09-Nov-2026

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளதாகவும், ஒரே நாளில் 11 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...