ஒரு நாளைக்கு 100 சிகரெட்க்கு மேல பிடிச்சிட்டு இருந்தேன்.. அந்தப் படத்தை பார்த்த பிறகு அப்படியே நிறுத்திட்டேன்.. வெற்றிமாறன் ஷேரிங்ஸ்..!
18-Feb-2025
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான...






