“3000 ஓட்டு கூட கிடையாது.. உங்களுக்கு ஆட்சியில் பங்கு வேணுமா?”… தமிழக காங்கிரஸை அசிங்கப்படுத்திய தி.மு.க நிர்வாகி…!

27-Jan-2026

தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகள் தற்போது மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தின்...