விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி ஏன் இல்லை..? முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி விளக்கம்..!!

02-Apr-2026

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவின் வாக்குறுதிப் பட்டியலில் அது விடுபட்டிருந்தது...