ஊர் ஊராகக் கடை போடும் கட்சி தேமுதிக… தேர்தல் வந்தா பெட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாங்க… பிரேமலதாவை சீண்டிய விந்தியா..!!
05-Mar-2026
அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் நடிகையுமான விந்தியா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள செய்தி...






