“விளையாட்டுல போய்ட்டு மதத்தை கலந்துருக்கீங்க”… தீபாவளி ட்ரீட்டாக வெளியான தலைவரின் ‘லால் சலாம்’ பட டீசர்…
12-Nov-2023
சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் 'லால் ஸலாம்'. இந்தப்படத்தில்...






