பக்கத்து ஊருக்குப் போனாலும் 400 கி.மீ காசு கொடுக்கணும்…! வந்தே பாரத் ஸ்லீப்பர் கட்டணம் எவ்வளவு…? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
12-Jan-2026
அடுத்த வாரம் கவுகாத்தி - ஹவுரா வழித்தடத்தில் அறிமுகமாகவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், பயணிகளுக்கான புதிய கட்டண முறைகள்...







