சென்னையில் “நாளை அதிகாலை 3 மணி முதல்” மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்…. முக்கிய அறிவிப்பு…!!
13-Dec-2025
இந்திய கடற்படை மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களின் சேவை நாளை அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்...






