சோகம்..! பிரபல மூத்த தமிழறிஞர் அருகோ காலமானார்.. தலைவர்கள் இரங்கல்…!!

23-Dec-2025

சிறந்த தமிழறிஞரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளருமான முனைவர் அரு. கோபாலன் (80), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் ஆர்வலர்களிடையே 'அருகோ'...