மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயணம்.. நாளை முதல் டோக்கன் விநியோகம்.. அரசு அறிவிப்பு.!

20-Jun-2025

சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான டோக்கன் ஜூன் 21 நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....