BREAKING: “என் மகன் அரசியலுக்கு வருகிறாரா?”… சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் எடப்பாடி… அதிரும் அரசியல் களம்….!
18-Jun-2026
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்....






