‘பிரதீப்பே தேவலாம் போல.. அவன் பண்றதையே தாங்கிட்டு இருந்திருப்போம்.. இவுங்கள சமாளிக்க முடியல’… அடுத்த போட்டியாளரை டார்கெட் செய்யும் மாயா..
11-Nov-2023
விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில்...






