டெல்லியில் இருந்து அழுத்தமா…? தினகரன் முடிவின் ரகசியம் என்ன…? திமுகவில் இணைந்த மாணிக்கராஜாவின் பகீர் பேட்டி…!

23-Jan-2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்....