BREAKING: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி.. மீண்டும் அடிமடியில் கைவைத்த டிரம்ப்..!!
26-Sep-2025
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு...






