“என் உயிருக்கு அவரால ஆபத்து..!” CCTV-யை கழட்டி எறிந்த கணவர்… நடிகர் மீது முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் புகார்…! நடந்தது என்ன…?

20-Jun-2026

80, 90-களில் தொடங்கி 'பருத்திவீரன்', 'கோலமாவு கோகிலா', 'ஜெயிலர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர்...