“ஒரு ரூபாய் கூடுதல் வாங்கினாலும் ஆக்ஷன்” – 436 கடைகள் க்ளோஸ்… டாஸ்மாக் கூடாரங்களுக்கு அமைச்சர் வைத்த செக்..!!
24-May-2026
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று திடீர்...






