ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று அரும்பாக்கம் ரேணுகாம்பாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.…