5 வருட காதல்… திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில் மணமகன் திடீர் மரணம்… ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கிய துயரம்…!
01-Dec-2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று...






