திருப்பூர் ஏடிஎம்மில் போலி நோட்டு மழை…! ‘கலர் ஜெராக்ஸ்’ போட்டு கைவரிசை காட்டிய மளிகை கடைக்காரர்…. போலீஸ் அதிரடி…!!
25-Dec-2025
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், செலுத்தப்பட்ட பணத்தைச் சோதித்தபோது 12 எண்ணிக்கையிலான 500...






