போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!
14-Jan-2026
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக அமையும் போகிப் பண்டிகை, "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற உயரிய தத்துவத்தை...






