அன்னைக்கு சொன்னாரே துரோகி..! கருணாநிதி போட்டோவை வச்சி சாமி கும்பிட்டேன்னு… தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டாரு… பொளந்து கட்டிய பொன்னையன்..!!

04-Aug-2025

சென்னை கிண்டியில் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது...