பிரிட்ஜில் வைத்தும் காய்கறிகள் அழுகுகிறதா?… ஆயுளை 3 மடங்கு அதிகரிக்க இனி இந்த ரகசியத்தை ஃபாலோ பண்ணுங்க…!!!
01-Apr-2026
பிரிட்ஜில் காய்கறிகளை வைத்தால் மட்டும் போதாது, அவை செடியிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்....







