“10 கிராம் தங்கம் வெறும் ரூ.185 தானா?” அப்பவே கொஞ்சம் வாங்கி வச்சிருந்திருக்கலாம்.. வைரலாகும் 1970-களின் தங்க நகை ரசீது… ஏக்கத்துடன் பார்க்கும் இணையவாசிகள்..!!
15-May-2026
தற்போதைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலை...






