ஃபிரிட்ஜ் கதவு பகுதியில் முட்டை, பால் வைக்க கூடாதாம்…! ஏன் தெரியுமா…? நீங்களும் இதை பாலோ பண்ணுங்க…!!

17-Dec-2025

நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் சில குறிப்பிட்ட பொருட்களைச் சேமிப்பது அவற்றின் தரத்தைக் குறைப்பதோடு உடல்நலத்திற்கும் தீங்கு...