“2 பிள்ளையும் பாக்கல” 10 மாசம் சுமந்து பெத்த வயிறு எப்படி பாடுபடும்… நோய்வாய்ப்பட்ட தாயை சுடுகாட்டில் கொண்டு விட்டுச்சென்ற மகன்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி..>!!!

15-Feb-2026

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெற்ற தாயையே சுடுகாட்டில் அனாதையாக விட்டுச் சென்ற மகனின் கொடூரமான செயல் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது....