“வீட்டில் செய்வினை இருக்கு, ரத்தம் கக்கி செத்துடுவீங்க”… மாலை 6 மணிக்கு மேல பாருங்க… வடிவேலு பட பாணியில் நிஜத்தில் நடந்த பகீர் மோசடி…!

03-Feb-2026

புதுச்சேரியில் வடிவேலு பட பாணியில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற நூதன மோசடி சம்பவம்...