கீர்த்தி சுரேஷ் என்னைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க… ஓபனாக பேசிய தேவதர்ஷினி…
25-Aug-2024
தேவதர்ஷினி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் திரையுலகில் நுழைந்தார் தேவதர்ஷினி. பின்னர்...






