“என் கல்யாணமே முடியல.. ஆனா தேனிலவு போட்டோ” – AI தொழில்நுட்பத்தால் சீரழிந்த பெண்ணின் வாழ்க்கை… பழிவாங்க இளைஞர் செய்த மிரளவைக்கும் காரியம்…!

27-Jun-2026

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித வாழ்வை எளிதாக்கியுள்ள அதே வேளையில், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களின் கைகளில் அது ஆபத்தான ஆயுதமாகவும்...