“கழுத்து அறுத்து போட்டுட்டு போயிட்டே இருப்போம்”… சனாதனம் பற்றி பேசிய கமலுக்கு கொலை மிரட்டல்… பரபரப்பு…!
10-Aug-2025
சனாதனத்திற்கு எதிராக பேசியதால் கமலஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்....







