“காசு குடுத்தா வாங்கிக்கோங்க, காதுலயே விசில ஊதி அனுப்புங்க”…. திமுகவை அதிரவைத்த விஜய்யின் மாஸான ஸ்பீச்….!
13-Feb-2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்...






