திமுக வரலாற்றில் புதிய திருப்பம்… ராஜீவ் காந்தி திடீர் நீக்கம்… மாணவரணி செயலாளர் பதவியில் பெண் நியமனம்…!

13-Mar-2026

திமுகவின் மாணவரணி செயலாளராக ஓராண்டு காலம் பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி, அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஈரோட்டைச்...