“6 அமைச்சர் பதவி.. 10 வாரியத் தலைவர் பதவி”… ரகசியமாக பேரம் பேசிய தவெக… எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பகீர் தகவல்.!

13-May-2026

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் தற்போது வெடித்துச் சிதறியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள குற்றச்சாட்டு அரசியல்...