“புத்தகம் வாங்கலன்னா உங்க குழந்தைக்கு ஹோம் ஒர்க் கிடையாது!”…பெற்றோரை மிரட்டிய தலைமையாசிரியர்… கொதிக்கும் இணையவாசிகள்… வைரல் வீடியோ…!!!
28-Apr-2026
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள சன்பீம் பள்ளியில், கூடுதல் நோட்டுப் புத்தகங்களை வாங்குமாறு பெற்றோரை நிர்வாகம் வற்புறுத்திய...






