BREAKING: வாரத்தின் முதல் நாள் குறைந்த தங்கம்… சவரனுக்கு ரூ.1,120 அதிரடி சரிவு.. நிம்மதியில் இல்லத்தரசிகள்..!!
06-Apr-2026
நேற்று வார விடுமுறை என்பதால் மாற்றமில்லாமல் இருந்த தங்கத்தின் விலை, இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அதிரடியாகக் குறைந்துள்ளது....








